அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த தொப்பி கடை மர்ஹூம் செ.மு. அபுல் ஹசன் அவர்களின் பேத்தியும்,
மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் முகம்மது அலி, காய்கறி கடை உதுமான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின் காக்கா மகளும், சுல்தான் மரைகாயர் அவர்களின் கொழுந்தியாவும், மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் இன்று காலை 10:00 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 31/08/2023 வியாழக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





