அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் புதுத்தெரு மையவாடி சம்பந்தமாக நாளை 26.12.2017 நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பப்டுள்ளது . RDO சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்கிறோம் என உத்திரவாதம் கொடுத்துள்ளார்.
சுமுகமான முடுவு எட்டப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டபடி வேறொரு தேதி அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஜமாத்தார்கள் அறிவித்துள்ளனர்