Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு : ரஷீதா அம்மாள் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம். சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம். முகம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி. அகமது அலி அவர்களின் மனைவியும், அகமது முகைதீன், மர்ஹூம் தாஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி. முகம்மது ஆரிஃப், நூருல் அமீன் ஆகியோரின் மாமியாரும், சேக் ஜலாலுதீன் அவர்களின் தாயாருமான ரஷீதா அம்மாள் அவர்கள் இன்று(14/09/23) காலை 9 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(14/09/23) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...