267
தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவால் எராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதன் தாக்கம் அதிராம்பட்டினத்திலும் ஏற்பட்டு வருகிறது, இதனை கட்டுப்படுத்த ஐமுமுக மருத்துவர் அணி மற்றும் அதிரை சமூக நல சங்கம் (ASWA ) இணைந்து நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நாளை காலை 7மணிக்கு கடைதெரு கிராணி முக்கம் மற்றும் மெயின் ரோடு எவர்கோல்டு காம்ளக்ஸ் முகப்பு ஆகியவற்றில் இச்சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அழைக்கிறார்கள்.