Thursday, May 9, 2024

மனோரா கடற்கரை தூய்மை பணியில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

உலக கோஸ்டல் தூய்மை தினத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடற்கரையை தன்னார்வ அமைப்பினர் தூய்மை படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இமாம்ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தேசிய பசுமை படையினர் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சரபேந்திரன் ராஜன் பட்டினத்தின் மனோரா கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அப்பளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் கடற்கரை தூய்மை என்பது மிக முக்கியமானதாகும், பொறுப்பற்ற சிலரால் கடல் மாசடைந்து வருவதாகவும் இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி இயற்கை வளங்கள் அழிய கராணமாகி விடுகிறது என்றனர்.

இந்த தூய்மை பணியின் போது அப்பள்ளியின் பசுமைப்படை அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் தூயமை தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...