சேதுரோடு கமால் ரைஸ் மில் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் சேக் நைனா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மெய்தீன் அப்துல்காதர், ஹாஜி அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி கமாலுதீன், ஹாஜி ஜாபர்தீன் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி அகமது அஷ்ரஃப், ஹாஜி முகம்மது அலி, ஹாஜி அகமதுதாசிம், K.S.கமாலுதின், மர்ஹூம் அகமதுமன்சூர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று(29/09/23) பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(29/09/23) இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





