Tuesday, February 3, 2026

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சையில் இன்று(27/12/2017) மாற்றுத்திரனாளிகளுக்கான அமைப்புகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பட்டுகோட்டை வட்டம் அதிரை  சார்பில் சென்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் உதவி தொகை பற்றியும் , ஆன்லைன் மூலம் சேவைகள் குறித்தும் , வேலைவாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அதிரையில் மாற்றுத்திரனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்துவது குறித்தும் அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு மாற்றுத்திரனாளிகளுக்கான மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் மறுவாழ்வு துறை அலுவளரும் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கோரிக்கைகளின் முழு விபரம் புகைப்படத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img