Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம்.L.M.S. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகளும், L.M.S. (மு.அ.) என்கிற முஹம்மது அபுபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஃபிழ் ஜுஹுருத்தீனுடைய தாயாருமான ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று(19/02/24) காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்ஷா அல்லாஹ் இன்று(19/02/24) 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img