புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம்.L.M.S. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகளும், L.M.S. (மு.அ.) என்கிற முஹம்மது அபுபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஃபிழ் ஜுஹுருத்தீனுடைய தாயாருமான ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று(19/02/24) காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/02/24) 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.