Friday, March 20, 2026

அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் மாரத்தான் போட்டி இன்று மாலை நடைபெற இருந்தது.  மாரத்தான் போட்டி நடத்துவதற்க்கு திடிரென்று போலீஸ் தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு அதிராம்பட்டினம் பகுதி முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

   

இதையடுத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாரத்தான் போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற கேள்விகள் எழும்பியுள்ளது.

இதனிடையே SDPI நிர்வாகிகள் மாரத்தான் போட்டி அறிவித்ததுபோல் இன்று மாலை நடைபெறும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img