புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை மாலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது.
நிகழ்வில், சிறப்பு அழைப்பாளpராக பங்கேற்ற அஷிகஹா மஸ்ஜித்துன் நூர் பள்ளிவாசல் இமாம் அவர்களின் சிறப்பு பயான் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்வின் முடிவில் மஹ்ரிப் தொழுகை நடைபெற்றது.
அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி தெரிவிக்கப்பட்டது.
இப்பணிக்காக தங்களது பெரும்பாலான நேரத்தையும், நிதியுதவியையும் இரவு, பகலாக வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
More like this
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...
ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!
ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள்)
அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில்...