Friday, December 6, 2024

மரண அறிவிப்பு : CMPலைன் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும் முஹம்மது ஃபாஹிம் இவர்களின் தகப்பனாரும், முஹம்மது தாரிக் அவர்களின் மாமனாரும் ஆகிய அப்துல் நாசர் அவர்கள் இன்று பிற்பகல் 2மணியளவில் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30 மணியளவில் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

மரண அறிவிப்பு : மெஹர்னிஸா அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த கீழத்தெரு முஹல்லா முன்னால் நிர்வாகி மர்ஹூம் மலாக்கா அப்துல் மஜீது அவர்களின் மகளும், மு.மு.முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், பச்சப்பிள்ளை...

அதிரையில் நாளை மின்தடை ரத்து : மின்வாரியம் அறிவிப்பு!

அதிராம்பட்டினத்தில் துணை மின் நிலையத்தில் நாளை 27/11/24 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த...
spot_imgspot_imgspot_imgspot_img