116
அதிரை எக்ஸ்பிரஸ்:- குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic) நடத்தும் குவைத் தமிழ் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் பங்கேற்கும் மோடி அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
ஜன 04, அன்று வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஃகைத்தான் K-Tic தமிழ் பள்ளிவாசலில், இஸ்லாமிய ஒளியில் தலாக்/முத்தலாக்
இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்
இந்திய பாசிச அரசின் இன ஒழிப்பு திட்டம்
இன்னொரு விடுதலைப் போருக்கு வித்திடும் அரசு
ஆகிய கருப்பொருள் கொண்டு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது குவைத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.
பெண்களுக்கான இடவசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.