அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் யாஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்வாக ஹாஜா நகரில் சுகாதரத்தை வலியுறுத்தும் வண்ணமாக இரண்டு குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.சுகாதரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஹாஜா நகர் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் என திரளாக கலந்துக்கொண்டனர்.