அதிரை எக்ஸ்பிரஸ்::- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிரையில் SSLC,+2 மாணவ,மாணவியர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சாரா திருமண மண்டபத்தில் வருகின்ற சனிக்கிழமை (13.1.2018) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உமர் மற்றும் ஹக்கீம் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். மேலும்
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு QBANK (முக்கிய வினா விடை) வழங்கப்படும்.
முன்பதிவு செய்யவேண்டிய எண்::-9943447195