97
கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு வெளியான நமது adiraixpress செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. அதிரை ஷஃபி உருவாக்கிய இந்த செயலியில் இருக்கும் Notification போன்ற சிறப்பு அம்சங்கள் பயனுள்ளதாக உள்ளது என்று பயனர்கள் கூறுகின்றனர்.
நீங்களும் பயனடைய உடனே Download செய்யுங்கள் adiraixpress app