Friday, March 20, 2026

மல்லிப்பட்டிணத்தில் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இரத்த வகை சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அவசர காலத்தில் இரத்தங்கள் தேவைப்படும்போது தொடர்பு கொள்வதற்கு எளிதான முறையில் கையாள, மேலும் தேவைகளை கருத்தில் கொண்டு இரத்த கொடையாளிகளை பயன்படுத்த மல்லிப்பட்டிணம் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இன்று மதியம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இரத்தவகை சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் பலர் ஆர்வத்துடன் தங்களுடைய பெயரையும்,தொலைபேசி எண்களையும், இரத்த வகையையும் கொடுத்தனர்.

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img