83
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில் தூய்மைக்கு கடற்கரை தெரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் , கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்,மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.