63
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 27.01.2017 காலை 10 மணி அளவில் தலைவர் K.K.ஹாஜா நஜ்முதீன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக தொடங்கியது. இதில் 200 மேற்பட்ட பெண்களும் , ஆண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனார். மேலும் பல்வேறு நோய்களுக்கு பக்கவிளைவில்லாத நிரந்தர சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றனர் .
a