அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் ஆகியோரின் பேத்தியும் தமீம் அவர்களின் மகளும், அன்சாரி, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரர் மகளும், சர்பத் கான், அம்சத்கான் செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியுமாகிய ( ராபியா பேகம் ) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
More like this

மரண அறிவிப்பு
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...





