Friday, March 20, 2026

மரண அறிவிப்பு ~ புதுமனைத்தெருவை சேர்ந்த மு.செ.சா. முகமது ஜமாலுதீன் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.ச முகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி மீ.மு.அ முகமது முகைதீன் 40 வாடி அவர்களின் மருமகனும், அப்துல் மாலிக் அவர்களின் சகோதரரும், செய்யது அகமது, ஏ.எஸ்.எம் முகமது அலி அவர்களின் மைத்துனரும், முகமது அப்துல்லா, முகமது ராஜிக், சலீம் ஆகியோரின் தகப்பனாரும், ஜெஹபர் சாதிக் அவர்களுடைய மாமனாரும், எம்.முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மைத்துனருமாகிய ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img