Wednesday, February 4, 2026

மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா…!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள், AK.கமால், கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S. அப்துல் சமது தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img