Sunday, March 22, 2026

அதிரை பெரிய ஜும்ஆ ஆட்டோ சங்கத்தின் சுதந்திர தின விழா!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடெங்கும் 72 ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிரையில் பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக அதிரை மேலத் தெரு பெரிய ஜும்ஆ பள்ளி ஆட்டோ நல சங்கம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் M.M.S.சேக்நசுருதீன் தேசியக்கொடியை ஏற்றினார்.

பின்னர் அதிரை நகர ஆட்டோ சங்க கௌரவ தலைவர் ஜபருல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img