Thursday, February 5, 2026

பட்டுக்கோட்டையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், மஜக பங்கேற்பு….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று செப்டம்பர் 10ல் தேசம் முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு கொடுத்திருந்தது.அதனடிப்படையில் பல மாநில கட்சிகள் ஆதரவு அளித்தன.இந்த முழுஅடைப்பில் மஜகவும் ஆதரவு அளித்தது.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் தலைமையில் மஜகவினர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில து.பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அப்துல் சலாம், பட்டுக்கோட்டை நகர பொறுப்புக்கு தலைவர் முகமது யாசீன், அதிரை நகர பொறுப்புக்கு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img