Monday, December 1, 2025

>>Breaking News<< அதிரையில் காலியானது 3வது ததஜ கிளை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3 கிளைகளாக செயல்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாகவே ததஜவில் பல்வேறு குழப்பங்களும், நிர்வாக அதிரடி மாற்றங்களும் நிகழ்ந்து வந்தன.

இதனையடுத்து நேற்று முன் தினம் அதிரை நகர ததஜ 3வது கிளையில் இருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் பிறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ததஜ தலைமை முறையற்று நடந்ததாகவும், பொருளாதார குற்றச்சாட்டாலும் அதிரை நகர ததஜ 3வது கிளை தற்காலிகமாக நிறித்தப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டுமொரு தகவல் வெளியாகி உள்ளது.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அதிரை நகர ததஜ 3வது கிளை முழுமையாக நிறுத்தப்படுவதாகவும், மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக இயங்கி வந்த இக் கிளை இனிமேல் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (அதஜ) எனும் பெயரில் இயங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்துடிப்புடன்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img