Thursday, February 5, 2026

அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் Dr.திரு.ஆ.இரவிச்சந்திரன்,(உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை பட்டுக்கோட்டை) Dr.திரு.தெய்வவிருதம்
(அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் )
Dr.பார்த்த சாரதி
(கால்நடை மருத்துவர் ஏனாதி)
ஆகிய குழுவினரால்
கால்நடைகளுக்கு
சிறப்பான சிகிச்சை கள் அளிக்கப்பட்டது.இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை
பட்டுக்கோட்டை கால்நடை இதவி இயக்குனர்.
Dr.திரு.ஆ.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்கள். ரோட்டரி சங்க தலைவர் Rtn.Mk.முகமது சம்சுதீன் தலைமை ஏற்றார்.
செயலாளர்
Rtn.இசட்.அகமது மன்சூர்
முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் மற்றுமொரு நிகழ்வாக அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர்களும் இணைந்து மூளையே மூலதனம் என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.NSS திட்ட அலுவலர் ஆசிரியர் Rtn.N.ராஜேந்திரன்,கால்நடை மருத்துவர்கள் குழு சிறப்பாக மாணவர்களுகு உரை நடைத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலையாசிரியர்
திரு.P.முனியக்கண்ணன்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்
திரு.R.ஆத்ம நாதன்
ரோட்டரிசங்க உறுப்பினர்கள், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள்
Rtn.நடராஜன்
,Rtn.வைரவன்,Rtn.முகமது நவாஸ்கான்,
Rtn.அன்வர்
Rtn.ஆறுமுகம்
Rtn.ஜாகிர் ஹுசைன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில்
அதிரை ரோட்டரி சங்க பொருளார்
Rtn.S.சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img