Thursday, February 5, 2026

மாநாட்டு அழைப்பு பணியில் மல்லிப்பட்டிணம் நகர நிர்வாகிகள் தீவிரம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம்.

வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் கிளை தொண்டரகள் வரை மாநாட்டிற்கான மக்களை சந்தித்து அழைத்து வருகின்றனர்.

நேற்று மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக மாநாட்டிற்கு மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பஷீர் அகமது, மருத்துவர் ஆனந்த பிரியன் ஆகியோரை சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.

இச்சந்திப்பில் மல்லிப்பட்டிணம் நகர தலைவர் பஹத், முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img