Monday, February 2, 2026

மதுக்கூரில் ததஜ சார்பில் இரத்ததானமுகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில் 7.9.2019 அன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில் மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மற்றும் கிளை தலைவர் TMA அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை செயலாளர் ரஹ்மதுல்லாஹ்,அப்துல் கரீம்,J.Hஆசிப் அலி ஏற்பாடு செய்தனர்
சிறப்பு அழைப்பாளராக காவல் துணை ஆய்வாளரா திரு. ஸ்ரீ தர் பங்குகொண்டார் மேலும் சமூக ஆர்வலர்களும் இரத்ததான கொடையாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி இரத்ததான முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர் இதில் 61 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது இதனை தஞ்சை காளி இரத்த வங்கி மருத்துவ அதிகாரி Dr.I. சன்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img