Monday, March 23, 2026

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகரத்தின் பல பகுதிகளில் SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(26.10.2019) காலை 7 மணியளவில் வழங்கப்பட்டது.

மல்லிப்பட்டிணத்தின் முக்கிய பகுதிகளில்  முகைதீன் ஜூம்ஆ பள்ளி,புதுமனைத்தெரு,வடக்குத் தெரு,இராமர் கோவில் தெரு,பிளாட் கே.ஆர்.காலணி போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.இதன் மூலம் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img