Friday, February 6, 2026

மல்லிப்பட்டிணத்தில் மக்கள் வியக்கும் வண்ணம் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்,விரசல்.

பல ஆண்டு இழுபறிக்கு பின் ஈசிஆர் சாலையில் இருந்து முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் வழியாக துறைமுகம் வரை புதியதாக 14.49 லட்சம் செலவில் தார்சாலையை பலப்படுத்துதல் என்று வேலைகள் நடைபெற்றன.

இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்களும்,குழிகளும் ஏற்பட்டு மிகவும் தரமற்ற சாலையாக இந்த சாலை அமைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் இச்சாலை பிரதான சாலைநாகும்.இதன் வழியாக துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன,அப்படியிருக்கையில் தரமற்ற சாலையை அமைத்து அவதிக்குள்ளாக்குவதாக வாகன ஓட்டிகள் வேதனையை தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img