மரண அறிவிப்பு ஆஸ்பத்திரித் தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், அஹமது மஹ்மூன் அவர்களின் மனைவியும், முஹம்மது இர்பான், முஹம்மது அஸ்லம் இவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, அப்துல் கரீம், இர்ஷாத் அகமது ஆகியோரின் மாமியாரும், மஹதி அலி அவர்களின் தாயாருமான கனீஸ் பாத்திமா அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)