Saturday, March 14, 2026

JRC & IRCS இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

ஜூனியர் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணைக்கிளை இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழுப்புணர்வு பேரணி நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அதிரை நகர பள்ளி மாணவ மாணவியர்களின் சார்பில் தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2500 பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். இப்பேரணியானது அதிரை பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய போஸ்ட் ஆபிஸ் வழியாக சென்று காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சேர்மன் வாடி வழியாக மீண்டும் அதிரை பேருந்து நிலையம் வந்தடையும். பேரணி துவங்குவதற்கு முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். எனவே இப்பேரணியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

JRC & IRCS (Adirai)

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...
spot_imgspot_imgspot_imgspot_img