Friday, April 17, 2026

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி 

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி தெருவில் . ருபாய் 4.5லட்சம் மதிப்பில் பேவிங் பிளாக் சாலை அமைக்கபட்டுவருகிறது  அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.45 லட்சம் மதிப்பீட்டில், 12 வது வார்டு ஆஸ்பத்திரி தெரு மீரா மெடிக்கல்ஸ் சந்து, பழைய சார்பதிவாளர் அலுவலக சந்து ஆகிய பகுதிகளின் சாலைகளில், தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.

பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ‘நூர் லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.

அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...
spot_imgspot_imgspot_imgspot_img