Saturday, February 7, 2026

மல்லிப்பட்டிணத்தில் முக கவசம் வழங்கிய SDPI கட்சியினர்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் SDPI கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாய் பரவி வரும் நிலையில் மல்லிப்பட்டிணத்தில் நகர நிர்வாகம் சார்பில் இன்று(ஏப் 2,2020) முக கவசம் வழங்கினர்.இதில் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பகத்,நகரச்செயலாளர் ஜவாஹீர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவர் ரபீக்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img