Friday, March 20, 2026

புதுப்பட்டிணத்தில் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்..

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

ஜூன் 3ல் கலைஞரின் பிறந்த நாளை ஆரவாரம் இன்றி அமைதியாக கொண்டாட திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதனை பின்பற்றும் விதமாக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் புதுப்பட்டிணத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் திமுக கொடியேற்றி கலைஞரின் புகழை எடுத்துரைத்தார் , மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அமைதியான முறையில் கொண்டாடினர்.சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர்  அமீர் முகைதீன் கலந்துக்கொண்டார்.
இவ்விழா ஏற்பாட்டினை புதுப்பட்டினம் திமுக பிரதிநிதி
சாகுல் ஹமீது மேற்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img