Thursday, March 19, 2026

அதிரை: ஆற்று மணல் என கடற்கரை மண் விற்பனை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மணல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் தலைமைக்கு அவ்வப்போது புகார் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் தீவுரமாக மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் அதிரை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆற்று மணல் கிடைக்காமல் M சாண்ட் மணலை உபயோகிக்கும் நிலை வந்துள்ளன.

இதனை சாதகமாக பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் கடற்கரை மணலை ஆற்று மணல் என கூறி அதிக விலைக்கு விற்ப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

கடற்கரை மணலில் உப்பு தண்மை அதிகளவில் உள்ளதால் கட்டும் கட்டிம் வலுவிழந்து உதிரும் நிலை ஏற்படடும் என்று கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் இதுபோன்ற மணல் பயன்படுத்துவதால் வீட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சொந்த கண்காணிப்பில் வீடுகட்டும் நபர்கள் மண்ணின் தண்மை குறித்து தேர்ச்சி பெற்ற நபர்களிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என கொரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img