Thursday, March 19, 2026

சம்பைபட்டிணத்தில் SDPI கட்சி கொடி கம்பம் சேதம்,கொடி கிழிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,சம்பைபட்டிணத்தில் SDPI கட்சி கொடி கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

கடந்த சிலநாட்களுக்கு முன் கட்சியின் துவக்க தினத்தை கொண்டாடினர்.அப்போது புதியதாக ஏற்றப்பட்ட கொடியினை இரவோடு இரவாக கிழித்து கம்பத்திற்கு அருகே வீசி சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டதாக கட்சியின் கிளை தலைவர் முத்துமரைக்கான் குற்றஞ்சாட்டுகின்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து சம்பைபட்டினம் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இணைந்து சத்திரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.இதனை விசாரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img