Thursday, March 12, 2026

மரண அறிவிப்பு மேலத்தெரு ஏ.நைனா முகமதுதேதி:-(21/11/2017)

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு 
மேலத்தெரு ஊசி விட்டை சேர்ந்த மர்ஹீம் மீ.மு. முகமது சாலிஹ் அவர்களின் பேரனும்   மர்ஹீம் மீ.மு.  அப்துல் ரஜாக்  அவர்களின் மகனாரும் மீ.மு. முகமது நூர்தின் மர்ஹீம் மீ.மு. முகமது சரபுதின் மீ.மு. அப்துல் மஜிது இவர்களின் காக்கா  மகனாரும்    ஏ முகமது சாலிஹ் ஏ ஹாஜா முகைதின் ஏ ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும் எம.எஸ் ஷாகுல் ஹமிது அவர்களுடைய மைத்துனர்மாகிய ஏ. நைனா முகமது அவர்கள் இன்று காலை  8மணி யளவில் மேலத்தெரு  சானைவாயல் இல்லத்தில்  வஃபாதாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாசா   இன்று மாலை 5மணியளவில்  பெரிய ஜீம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img