Thursday, March 19, 2026

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103வது பிறந்தநாள் கொண்டாட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன்,மல்லிப்பட்டினம் நகர தலைவர் அப்துல் ஜப்பார் நகரச் செயலாளர் காதர் சா இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர்G. இராமகிருஷ்ணன், புதுபட்டினம் தலைவர் முத்து பொதியன்,ஜெயினுல் அப்தீன்,ஹக்கீம்,அமீன்,அப்துல் ரஹ்மான்,முகம்மது பாஹீம் சல்மான் கான் மற்றும் இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img