Sunday, February 1, 2026

கொட்டும் மழையிலும் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்! (I.N.T.J)

spot_imgspot_imgspot_imgspot_img

இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது – INTJவேலூர் மாவட்ட பேரணாம்பட்டை‌ சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சர்பராஸ் மற்றும் நிர்வாகிகளான அர்ஷத், முபாரக் அலி, முபாரக், அப்ரார்(ISF), ஷேபாஸ், பேட்டு உவேஸ் ஆகியோர் கொட்டும் மழையிலும் நல்லடக்கம் செய்தனர்.அரசின் அங்கீகாரத்தை விட இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது என இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img