Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: அயூப் கான் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சியைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹூம் K.P.M.அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் மைத்துனரும், பசீர் அகமது, கலிபுல்லா, இக்பால், ஜலீல் ஆகியோரின் சகோதரரும், K M.முகமது பாரூக் அவர்களின் சம்மந்தியும், முத்து மரைக்கான், அப்பாஸ், மர்ஹூம் அப்துல் முனாப் இவர்களின் சகலையும், பாவா பகுருதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும், அப்துல் முனாப் அவர்களின் மாமனாரும், உக்காஸ் அலி, சேக் நஸ்ருதீன் இவர்களின் சிறிய மாமனாரும், பைசல் அஹமது, அல்லா பிச்சை ஆகியோரின் மச்சானுமாகிய அயூப் கான் அவர்கள் இன்று(22/05/23) அதிகாலை 6 மணி அளவில் அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(22/05/23) அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்கு அனைவரும் துஆ செய்வோம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img