Friday, May 17, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை…!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (13.08.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCA வருகை தர உள்ளார்.

இந்த மருத்துவ முகாமில் மூட்டு விலகல், எலும்பு மூட்டு நோய்கள், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சனைகள், தசை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

மருத்துவரை சந்திக்கும்போது நோயின் வீரியத்தை உணர்ந்து உடனடி சிகிச்சை அளித்திட, முன்கூட்டியே பரிசோதனை செய்யும்படி மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்: 637 4176 350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...