Tuesday, March 24, 2026

அதிரை TNTJகிளையில்  சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் இன்று  மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிளை தலைவர் K.நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைய சமுதாயமே விழித்துக்கொள்” என்ற தலைப்பில் மாநில செயலாளர் அல் அமீன் உரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் ” இந்திய சுதந்திரம் யாரால்?” என்ற தலைப்பில் பேசினார்.

இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் சாகுல்,ஜலால்,தவ்ஃபீக் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img