புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் சேவப்பா என்கிற சேக் தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் சுலைமான் அவர்களின் மனைவியும், மீன் மார்கெட் மீன் வெட்டும் அப்துல் கரீம் அவர்களின் கொழுந்தியாவும், முத்துப்பேட்டை ஹாஜி நைனா முகம்மது அவர்களின் மருமகளும், சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், முத்துப்பேட்டை உசேன், திருவாரூர் சித்திக் இவர்களின் பெரிய மாமியாரும், முஜாஹிதீன் அவர்களின் பெரிய உம்மம்மாவுமான ஆசியா அம்மாள் அவர்கள் நேற்றிரவு (19/08/23) 11 மணியளவில் கீழத்தெரு புதுக்குடி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





