Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு: ஹாஜி உ.க. ஜபருல்லா அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் உதுமான்கனி அவர்களின் மகனும், மர்ஹூம் இ.கா. முகம்மது முகைதீன் அவர்களின் மருமகனும், உ.க. ஹபீப் முகம்மது, உ.க. ரபீக் அகமது, உ.க. தமீம் அன்சாரி, உ.க. அக்பர் அலி, ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் இ.க. குத்புதீன், இ.க. ஹபீப் ரஹ்மான், இ.க. முகம்மது தமீம், இ.க. சாகுல் ஹமீது, ஆகியோரின் மச்சானும், இனா என்கிற முகம்மது முகைதீன் அவர்களின் மாமனாரும், J. தாரிக் அகமது, J. தாஷிக் அகமது இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி உ.க. ஜபருல்லா அவர்கள் நேற்றிரவு (09/10/23) 8:30 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தி வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img