தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வாவா சாகிப் அவர்களின் மகனும், மர்ஹூம் M. துல்கர்னைன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M. கோசாலி, M. ஜுனைத்,
M. மின்னார் ஆகியோரின் சகோதரரும், SK. லியாக்கத் அலி, SK. காதர் இபுறாஹிம், SK. அகமது மாலிக், SK. சாகுல் ஹமீது, D. அனஸ், D. சேக் அப்துல்லாஹ், D. சேக் பரீது, D. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமாவும், M. கச்சுமுகைதீன், H. ஜெகபர் அலி,
J. சுபைது ஆகியோரின் சகலையும், S.சமீர் அலி, S. சபீக் அஹமது, H. ஹமூது ஆகியோரின் பாட்டனாரும், K. ஹாஜா நசுருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய V. கமாலுதீன் அவர்கள் இன்று(30/10/23) காலை 8.00 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(30/10/23) மஃரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





