Tuesday, May 21, 2024

பரவும் டெங்கு – தடுப்பு நடவடிக்கையில் அதிரை தமுமுக மமக !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.

இதனை அடுத்து தன்னார்வ அமைப்புக்கள், இயக்கங்கள் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்து நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.

அதன்படி இன்று தக்வா பள்ளி அருகே பொதுமக்களுக்கு நில வேம்பு க்ஷயாம் வழங்கப்பட்டது.

இதனை தமுமுக மமக தொண்டர்கள் வழங்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...