Thursday, May 16, 2024

மரண அறிவிப்பு: A.H. ஜமால் முகம்மது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சே.ஷேக் முகமது மரைக்காயர், மர்ஹூம் சே.கா.ஹாஜா முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் புலவர் அப்பா மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹசனார் லெப்பை அவர்களின் மருமகனும், முஹம்மது உமர் அவர்களின் மைத்துனரும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, அஹம்மது இப்ராஹிம்  ஆகியோரின் சகோதரரும், முஹம்மது யூசுஃப் என்கின்ற ஹாகில் ஹஸன் அவர்களின் தகப்பனாருமாகிய A.H. ஜமால் முகம்மது அவர்கள் நேற்று(11/03/24) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா புதுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று(12/03/24) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...