Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!

spot_imgspot_imgspot_imgspot_img

.

அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், மர்ஹும் மு.அ அப்துல் வகாப்,மர்ஹும் மு.அ ஹாஜி அபுல் ஹசன்,மர்ஹும் மு.அ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், MS. முஹம்மது ரஹ்மத்துல்லா,MS. மொய்தீன், MS முஹம்மது இக்ராம்,MS தமீம்.அன்சாரி, MS நல்ல அபூபக்கர் இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் NA முஹம்மது ஜக்கரியாவின் மாமனாரும்மான ஹாஜி மு.அ முஹம்மது சாலீஹ் அவர்கள் மோட்டுக்கொள்ளை இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா இன்று மஃரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img