Tuesday, March 10, 2026

இடியும் தருணத்தில் பழமையான கட்டிடம்..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

  • அதிராம்பட்டினம் 11 வார்டுக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவில் உள்ள பழமையான கட்டிடம் ஆரம்ப காலத்தில் கயிறு உற்பத்திக்காக தொடங்கப்பட்டது. பிறகு சிறு பிள்ளைகளின் சத்துணவு கூடமாக செயல்பட்ட பழைமையான இக்கட்டிடம் இடியும் தருணத்தில் உள்ளது. அவ்வழியே குழந்தைகள், பொதுமக்கள் செல்லும் போது அவர்களுக்கு கட்டிடம் இடிந்து விடும் என்ற பயம் ஏற்படுகிறது. மேலும் கட்டிடத்தின் ஒருபகுதி இரவில் இடிந்து விழுந்ததால் மக்ககளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.கட்டிடம் முழுமையாக இடிவதற்கு முன் இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், இந்த கட்டிடத்தை இடித்து மக்களின் நலன் காக்க வேண்டும். என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img